Wednesday, October 7, 2026

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்


உக்ரைனின் கிய்வ் நகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காயமடைந்தவர்களில் 4 பேர் மாத்திரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதலையடுத்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் செலென்ஸ்கி உலக நாடுகளிடம் இராணுவ உதவியைக் கோரியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

you may also like