Friday, October 9, 2026

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் மோதல்


13-வது உலக கிண்ண தொடரில் இன்று (30) இடம்பெறும் 30-வது லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் ஆப்கான் அணி மோதுகின்றன.

இந்த போட்டி புனேயில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

you may also like