- by Editor
- 2 years ago
இலங்கை பாடசாலை சீருடைக்காக 5,171 மில்லியன் ரூபா சீனா நன்கொடை!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை பாடசாலை சீருடைக்காக 5,171 மில்லியன் ரூபா சீனா நன்கொடை!
நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான துணி முழுவதும் சீன அரசாங்கத்தின் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று (16) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இவ் நிகழ்வின் போது, 2025 ஆம் ஆண்டிற்கான முழு சீருடைத் தேவையும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கும் சான்றிதழ்கள் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.