- by Editor
- 2 years ago
இமயமலை பிரகடனம் தொடர்பில் எம்.பிக்களுக்கு தெளிவுபடுத்தல்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக தமிழர் பேரவை மற்றும் இலங்கையில் இருக்கின்ற சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினர் ஆகியோர் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இமயமலை பிரகடனத்தை கையளித்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த பிரகடனம் தொடர்பாக உலக தமிழர் பேரவையினரும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினரும் இணைந்து செய்கின்ற இந்த முயற்சி தொடர்பாகவும் தெளிவுபடுத்துகின்ற கூட்டம் ஒன்று நேற்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற சில பதிவுகளை படங்களில் காணலாம்.


