Saturday, October 10, 2026

இந்தோனேசியாவில் தொடர் மழை -கடும் நிலச்சரிவு - 25 பேர் உயிரிழப்பு


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம் உள்ள சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் அந்த பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரழிவில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாகக் கூறப்படுவதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

you may also like