Saturday, October 10, 2026

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் காலநிலை குறுக்கிடுமா?


வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) காலை 10.30க்கு வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 15ம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

you may also like