Monday, October 12, 2026

ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை


சம்பள நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன,

இதன் முதற்கட்டமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கு இணையாக கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து இன்று மாலை முதல் விலகவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


you may also like