Thursday, October 8, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி


இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  

you may also like