Thursday, October 8, 2026

அவிசாவளை "புவக்பிட்டிய ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் - clean srilanka வேலைத்திட்டம்!


அவிசாவளை "புவக்பிட்டிய ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் - clean srilanka வேலைத்திட்டம்!

நாட்டின் அரசினால் அறிமுகப்படுப்பட்ட (clean srilanka) வேலைத்திட்டம் நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் நிலையில்,

இவ் (clean srilanka) வேலைத்திட்டம் இலங்கையின் பாடசாலைகளிலும் நடைப்பெற்று வருகின்றது அதற்கமைய, இலங்கையின் மேல் மாகாண, கொழும்பு மாவட்டத்தில் காணப்படும், அவிசாவளை நகரத்தில் அமைந்துள்ள "மே/ மா/ ஹோ/ புவக்பிட்டிய ஆரம்ப தமிழ் மஹா வித்தியாலயத்தில்" இவ் (clean srilanka) வேலைத்திட்டம் நடைப்பெற்று உள்ளது.

அதிபர் "செபஸ்டியன்" தலைமையில் நடைப்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டணர். இதன் போது பாடசாலை வளாகம், பாடசாலை பாதைகள் மற்றும் பாடசாலை உள்புறம்,வெளிப்புறம் ஆகியன (clean srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

you may also like