- by Editor
- 4 weeks ago
அமெரிக்க ஜெட் விமானம் விபத்து: இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.