- by Editor
- 1 year ago
LPL 2026 தொடரில் முதன்முறையாக களமிறங்கும் ஷஹீன் ஷா அஃப்ரிடி
-
- by Editor,
- 2 months ago
- in விளையாட்டு செய்திகள்
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி, இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் முதன்முறையாக விளையாட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2026 LPL தொடரில் ஷஹீன் ஷா அஃப்ரிடி, கேண்டி ரோயல்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.