- by Editor
- 5 months ago
75 மில்லி மீற்றர் மழை பெய்யும்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவித்தது.