- by Editor
- 2 years ago
5000 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தயார் - எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவிப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
5,000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வைத்தியத்துறைக்கு தகுதி பெற்று வெளிநாடு செல்லுவதற்கு வைத்தியர்கள் எதிர்பார்கின்றனர் எனவும் ஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
வைத்தியர்கள் நாட்டில் தங்கியிருந்து பணியாற்றக்கூடிய ஒரு சூழல் இன்று இல்லை எனவும் வைத்தியர்களுக்கு நியமனம் வழங்குவதைப் போல வைத்தியர்களை நாட்டிலேயே பணியாற்றக்கூடிய ஒரு சூழலையும் ஏற்படுத்திக் கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.