Thursday, October 8, 2026

பங்களாதேஷ் - நெதர்லாந்து இன்று மோதல்!


ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

you may also like