Wednesday, October 7, 2026

50 பேருடன் பறந்த ரஷ்யா விமானம் மாயம்!!


50 பேருடன் பறந்த ரஷ்யா விமானம் மாயம்!!

ரஷ்யாவிலிருந்து அமூர் பிராந்தியத்தில் உள்ள திண்டா நகரை நோக்கி பயணித்த ரஷ்ய ஆன்டோவ் அவ்-24 வகை பயணிகள் விமானம் திடீரென ரடாரில் இருந்து மாயமாகி உள்ளது.

இந்த விமானத்தில் சுமார் 50 பயணிகள், இதில் 5 குழந்தைகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அமகதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 240 பேர் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த துயர சம்பவம் மறைவதற்குள் மற்றொரு பயங்கரம் நடந்துள்ளது. பயணிகளுடன் வானில் பறந்த விமானம் ஒன்றும் ராடாரில் இருந்து மாயமாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like