Sunday, October 4, 2026

34 பொலிஸ் பரிசோதகர்களுக்கு உடனடி இடமாற்றம்.


34 பொலிஸ் பரிசோதகர்களுக்கு உடனடி இடமாற்றம்.

இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்பில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 34 தலைமை பொலிஸ் பரிசோதகர்களையும், பொலிஸ் பரிசோதகர்களையும் இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட 34 பொலிஸ் பரிசோதகர்களில் 27 தலைமை பொலிஸ் பரிசோதகர்களும், 7 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


you may also like