Sunday, October 4, 2026

பாடசாலை விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு


அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

you may also like