Tuesday, October 13, 2026

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான நான்கு மனுக்கள் - சபாநாயகர்


22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுக்களின் பிரதிகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் சபைக்கு தெரிவித்தார்.

you may also like