- by Editor
- 4 months ago
12 நாட்களில் 540+ கோடி வசூல்; லியோ குவித்ததாக அறிவிப்பு!
-
- by Editor,
- 2 years ago
- in சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ.
இத்திரைப்படம் வெளியாக முன்னரும் சரி வெளியான பின்னரும் சரி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி பேசுபொருளாகவே உள்ளது.
இத்திரைப்படம் முதல் நாளில் 148.5 கோடி ரூபா வசூல் செய்தது என லியோ படத்தைத் தயாரித்த செவன் ஸ்கிறீன் ஸ்ரூடியோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், 12 நாட்களில் 540 கோடிகளை அள்ளியுள்ளது என நேற்று செவன் ஸ்கிறீன் ஸ்ரூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்தும் பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்து வருகின்றது.
https://twitter.com/7screenstudio/status/1719313952038113478/photo/1