Wednesday, October 7, 2026

"கோபா" தலைவாராகும் கபீர் ஹாசிம் !


"கோபா" தலைவாராகும் கபீர் ஹாசிம் !

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதால், அதற்கான இடத்தை வழங்குவதற்காக அந்த பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று (6)

இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may also like