- by Editor
- 1 year ago
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வெள்ளவத்தை – ராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், விருந்தகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.