- by Editor
- 9 months ago
வீதிகளைப் புனரமைக்க அமைச்சரவை அனுமதி!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ்இ தற்போது புனரமைப்பு பணிகள் பிற்போடப்பட்டுள்ள வீதிகளில் இந்த ஆண்டில் 15 ஆயிரம் கிலோ மீற்றர் வீதிகளைப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முழுமையான செலவு இரண்டாயிரம் கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில்இ 6 மாதங்களில் மேற்படி பணிகளைப் பூர்த்திசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படிஇ ஆண்டின் முதல் 6 மாதங்களில்இ தெரிவுசெய்யப்பட்டுள்ள வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்புடைய வகையில் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.