Saturday, October 10, 2026

வாகன இறக்குமதி: அறிக்கை தயாரிக்க விசேட குழு நியமனம்


வாகன இறக்குமதி தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் தேவை, வீதிகளிலுள்ள இடவசதி, எரிபொருளுக்கான செலவு மற்றும் வாகன இறக்குமதிக்கான தொகை ஆகியன தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

you may also like