- by Editor
- 1 month ago
வலிகாமம் தெற்கு பிரதேச சபை முடிவுகள்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 6 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.