- by Editor
- 2 years ago
வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் முடிவுகள் !
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மாகாணம், வன்னி மாவட்டம் - வவுனியா தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச - 33,731
அரியநேத்திரன் - 11,650
ரணில் விக்ரமசிங்க - 24,018
அனுரகுமார திஸாநாயக்க - 11, 591
நாமல் ராஜபக்ஷ - 671