- by Editor
- 3 months ago
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தலை இன்று விடுத்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 70 - 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விலை அதிகரிப்பு நாளை முதல் அமுலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.