- by Editor
- 2 weeks ago
ரயில் மோதி பெண் மரணம்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
வலகப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி பெண், ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில் ரயில் மோதி மரணமடைந்துள்ளார்.
சிலாபம் - கொழும்பு வீதியாகச் சென்ற ‘மந்தஹாமி‘ ரயில் மோதியே இந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.