- by Editor
- 2 years ago
யாழ். விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 21 வயதான அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்திலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.