- by Editor
- 1 month ago
யாழ். பருத்தித்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ். பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 9 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு (அணில்) 2 உறுப்பினர்களையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 1 உறுப்பினரையும் பெற்றுள்ளது.