- by Editor
- 7 months ago
யாழ். பருத்தித்துறையில் இலவச யோகாசன வகுப்புகள்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யோகாசன ஆசிரியர் மா. இரத்தினசோதியால் நடத்தப்படும் இந்த வகுப்புகள் சனி, ஞாயிற்று மற்றும் செவ்வாய் கிழமைகளில் இடம்பெறுகின்றன.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6.30 தொடக்கம் 8.00 மணி வரை தும்பளை அஞ்சலியகத்தில் யோகா வகுப்புக்கள் இடம்பெறுகின்றன.
செவ்வாய் கிழமைகளில் பிற்பகல் 5.30 மணிக்கு ஓடக்கரை, ஞானாலயத்தில் வகுப்புக்கள் இடம்பெறுகின்றன.
இந்த இலவச யோகாசன வகுப்புக்களில் வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.