Friday, October 9, 2026

யாழ்ப்பாணத்தில் வர்த்தகக் கண்காட்சி


யாழ்ப்பாணத்தின் தொழில் துறைகளைப் பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்தக் கண்காட்சி நாளைமறுதினம் வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாகப் பார்வையிட முடியும்.


you may also like