அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் (27) நிறைவடைகின்றது.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.