- by Editor
- 2 years ago
மோசமான காலநிலையால் 50 பேர் பரிதாப உயிரிழப்பு!
-
- by Editor,
- 10 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று இரவு வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பலர் காயமடைந்துள்ளதுடன் 25 பேர் காணாமல்போயுள்ளனர்.
நாடு முழுவதும் பெய்யும் கனமழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவுகளால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டமே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் பெய்த அடைமழை மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல்போயுள்ளனர்.