- by Editor
- 1 year ago
மொஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்ய அதிகாரி பலி
உக்ரைன் நேட்டோ நாடுகள் இணைவதை எதிர்த்து கடந்த 2022 பெப்ரவரியில் ரஷ்யா தொடங்கிய போர் தீர்வு எடுக்கப்படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தநிலையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு உக்ரைன் உளவுத்துறையின் தொடர்பு இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.