Thursday, October 8, 2026

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!


மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக,

- சிலாபம் முதல் புத்தளம் வரையிலும்,

- மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும்,

- காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், உள்ள கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதோடு, பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like