Friday, October 9, 2026

'மலையக குயில்' அசானி வாகன பேரணி மூலம் சொந்த ஊர் நோக்கி பயணம்!


இந்தியாவின் - தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி திறமையை வௌிப்படுத்திய மலையகத்தின் அசானியின் சொந்த ஊரான நயப்பன நோக்கி பயணித்துள்ளார்.

அசானியை கௌரவிக்கும் முகமாக ஊர் மக்களினால் வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அவரது பாடசாலையான நயப்பன தமிழ் வித்தியாலயத்திலும் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

வாகன பேரணிமூலம் தமது சொந்த ஊரான நயாப்பன நோக்கி அசானி சென்றுக்கொண்டிருக்கின்றார். 

you may also like