Tuesday, October 13, 2026

மட்டுப்படுத்தப்பட்ட முட்டை இறக்குமதி


இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளன என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் தலா 5 லட்சம் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை 43 ரூபாவாகும்.

you may also like