- by Editor
- 2 years ago
மக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது - ஜனாதிபதி அறிவிப்பு
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.