பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு நான்காவது முறையாகவும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மீண்டும் இந்தச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.