Friday, October 9, 2026

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் CID விசாரணை - பின்னணி என்ன?


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

இன்று (24) முற்பகல், அவர்களின் இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த காரணத்திற்காக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

you may also like