Friday, October 9, 2026

புதிய நுளம்பு வகை நாட்டில் அடையாளம்


தவளைகளின் இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சும் புதிய நுளம்பு வகை ஒன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மீரிகம - ஹந்துருமுல்ல பகுதியில் இந்த நுளம்பு வகை அடையாளம் காணப்பட்டுள்ளது என ஸ்தாபனத்தின் பூச்சியியல் விஞ்ஞானப் பிரிவின் பூச்சியியல் விஞ்ஞான அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு வகைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

you may also like