Sunday, October 11, 2026

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் மறைவையொட்டி மூன்று நாள் தேசிய துக்கம்


சிரேஷ்ட இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு, ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று தினங்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

you may also like