Friday, October 9, 2026

பாடசாலையில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு


ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின.

இதில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பாடசாலையில் குண்டு விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் உயிரிழந்தனர்.  

you may also like