Wednesday, October 7, 2026

பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை


2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டி இன்று (31) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

you may also like