- by Editor
- 2 years ago
பஸ் விபத்தில் 12 பேருக்கு காயம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கும்புக்கன பகுதியில் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.