Saturday, October 10, 2026

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!


பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இதன்படி, அமெரிக்கா இதுவரையில் 24 தங்கம், 31 வெள்ளி மற்றும் 31 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 86 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன், 22 தங்கம், 21 வெள்ளி மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 59 பதக்கங்களுடன் சீனா பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதேநேரம், 14 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் 38 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

you may also like