Sunday, October 4, 2026

பங்களாதேஷ் நாடாளுமன்றத்திலிருந்த பொருள்கள் கொள்ளை


பங்களாதேஷ் நாடாளுமன்றத்திற்குள் ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடுருவியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள பொருட்களை கொள்ளையிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

you may also like