- by Editor
- 2 years ago
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - மாற்றப்பட்ட மேலும் ஒரு கைதி உயிரிழப்பு
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவரும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.