Wednesday, October 7, 2026

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.  

you may also like