- by Editor
- 3 months ago
நாட்டில் மிக விரைவில் தேசிய அரசாங்கம்!!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
நாட்டில் மிக விரைவில் தேசிய அரசாங்கம்!!
இலங்கை நாட்டில் மிக விரைவில் தேசிய அரசாங்கம் உருவாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி அடிப்படையில் ஆட்சிப் பலத்தை பெறுவதற்கான திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.
- ஐக்கிய மக்கள் சக்தியின் தெஹிவளை, கல்கிசை குழுத் தலைவர் சமல் சஞ்சீவ, இதனை தெரிவித்துள்ளார்,
நாமல் ராஜபக்ஷவின் அரசியல் முகாமை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல்வாதிகள், சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான விமர்சனங்களால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.